V/Nelukkulam Kalaimagal Maha Vidyalayam

Latest News

← Back to News

க.பொ.த.(உ/த) 2025 பெறுபேறுகள்

Published on April 27, 2026

2025 ம் ஆண்டு க.பொ.த.(உ/த) பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெளதீகவிஞ்ஞானப் பிரிவில் செல்வன். ராஜசேகர் தருண் 2A B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 6ம் நிலையைப் பெற்றுள்ளார். செல்வன்.நடராசா திசாந்தன் A 2B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 13ம் நிலையைப் பெற்றுள்ளார். செல்வன். ஜெயலத் கோசலகுமார 3B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 16ம் நிலையைப் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் செல்வன்.சிமியோன் ஜோன்போல் 2A B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 17ம் நிலையைப் பெற்றுள்ளார்.